சென்னை, எண்ணூர் துறைமுகங்களில்

img

சென்னை, எண்ணூர் துறைமுகங்களில் கண்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம்

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் கண்டெய்னர் லாரி வேலைநிறுத்தம் காரணமாக ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.